சீனா மீது பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டுமென அமெரிக்க செனட் சபையில் தீர்மானம்
Related Articles
சீனா மீது பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டுமென அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை வழங்க சீனா மறுப்பு தெரிவித்துள்ளதால், பொருளாதார தடையை ஜனாதிபதி டொனால்ட்ட டரம்ப் விதிக்க வேண்டுமென செனட் சபையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வைரஸ் பரவலுக்கு சீனாவை காரணமென குற்றம் சுமத்தப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டிடமிருந்து பாரிய தொகையை இழப்பீடாக கோரவுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.