fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடந்த முதலாம் திகதி முதல் இதுவரை கொழும்பில் கொரோனா நோயாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை

ITN News Editor
By ITN News Editor மே 13, 2020 19:46

கடந்த முதலாம் திகதி முதல் இதுவரை கொழும்பு நகரில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட எவரும் கண்டு பிடிக்கப்படவில்லையென சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு நகரில் இதுவரை 27 நோயாளிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு வாழைத்தோட்டம், பண்டாரநாயக்க மாவத்தை, ஆகிய பகுதிகளில் தொடர்ந்தும் பிசிஆர் பரிசோதனைகள் இடம்பெறுகின்றன. நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டபோதும் பிசிஆர் சோதனை உள்ளிட்ட ஏனைய சோதனைகளை தொடர்ந்தும் மேற்கொள்ள சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 13, 2020 19:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க