fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

16 வகையான விளைச்சலுக்கான நிவாரணத்தை பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பங்கள்

ITN News Editor
By ITN News Editor மே 13, 2020 17:43

16 வகையான விளைச்சலுக்கான நிவாரணத்தை பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பங்கள் முன்வைப்பதை துரிதப்படுத்துமாறு விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய விளைச்சல்களை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் பிரதான அங்கமான குறித்த நிவாரணம் விவசாய மக்களுக்கு கிடைக்கப்பெற்ற மிகச்சிறந்த சந்தர்ப்பமென விவசாய அமைச்சின் செயலாளர் அஜந்த சில்வா தெரிவித்துள்ளார். கிராம மட்டத்தில் செயற்படும் துறைசார் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு விவசாயிகள் குறித்த வேலைத்திட்டத்தில் பங்கேற்க முடியுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மே 13, 2020 17:43

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo