fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஈரான் போர் கப்பல் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 19 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor மே 12, 2020 15:45

ஈரான் போர் கப்பல் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 19 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடற்பரப்பில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இலக்குகளை அழிக்கும் பயிற்சிகளின் போது தமது நாட்டு போர்க்கப்பல் மீதே ஈரான் தவறுதலாக ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்நாட்டின் ஜாக் துறைமுக பகுதியில் பயிற்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், ஏவுகணை தாக்குதலில் போர் கப்பலில் பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இலக்கு தவறியமை தொடர்பில் விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 12, 2020 15:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க