fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தண்டப்பணம் செலுத்துவதற்கான வழங்கப்பட்ட நிவாரண காலம் நீடிப்பு

ITN News Editor
By ITN News Editor மே 11, 2020 13:24

வாகன போக்குவரத்துக்கான தண்டப்பணம் செலுத்துவதற்கான வழங்கப்பட்ட நிவாரண காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 29 ம் திகதி வரை தண்டப்பணத்தை செலுத்துவதற்கென நிவாரண காலம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2ம் திகதி வரை நிவாரண காலம் வழங்கப்பட்டிருந்ததது. எனினும் நாட்டின் நிலமையை கவனத்திற்கொண்டு நிவாரண காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மார்ச் மாதம் முதலாம் திகதி அல்லது அதற்கு பின்னர் வழங்கப்பட்ட தண்டப்பணத்தை மேலதிக கட்டணமின்றி செலுத்த முடியுமென தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். அனைத்து உப தபால் நிலையங்களிலும் தண்டப்பணத்தை செலுத்த முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 11, 2020 13:24

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க