fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில்

ITN News Editor
By ITN News Editor மே 11, 2020 13:06

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்குமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களில் இன்று முதல் தினமும் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 11, 2020 13:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க