இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு மே மாதத்தில் உச்சத்தை எட்டி பின்னர் படிப்படியாக குறையும் என்று நிபுணர்கள் முன்பு கணித்து இருந்தனர்.
ஆனால், ஜூலை மாதம்தான் உச்சத்தை எட்டி பின்னர் குறையும் என்று உலக சுகாதார அமைப்பின் சிறப்பு தூதர் டேவிட் நபாரோ Dr. David Nabarro தெரிவித்துள்ளார்.