fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரசாங்கத்தினால் விவசாயிகளுக்கு உரம் வழங்கும் திட்டம் முன்னெடுப்பு

ITN News Editor
By ITN News Editor மே 8, 2020 19:10

புத்தளம் மாவட்டத்தில் சிறுபோகத்திற்கு உரம் வழங்குவதற்காக 30 கோடி ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக விவசாய அபிவிருத்தி உதவி ஆணையாளர் எஸ்.பி.பி. சேனாதீர தெரிவித்தார். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இம்மாவட்டத்திலுள்ள 18 கமநல மத்திய நிலையங்களில் உரம் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். விவசாயிகளுக்கான உரத்தேவையில் 60 வீதமானவை ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். உர நிவாரணம் வழங்கியமைக்காக விவசாயிகள் அரசாங்கத்திற்கு தமது நன்றியைத் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள் இம்முறை சிறுபோக வேளான்மை செய்கைக்காக அரசாங்கத்தினால் 80 சதவீதம் யூரியா பசளை விநியோகிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் 82 ஆயிரத்து 172 ஏக்கரில் நெற் செய்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக ஐய்யாயிரத்து 27 மெற்றிக் டொன் பசளை விநியோகிக்கப்பட்டுள்ளது. மட்டு மாவட்டத்தில் ஜூன் மாத இறுதியில் அறுவடை இடம்பெறுமெனவும் அதன் மூலம் ஒரு இலட்சத்து 16 ஆயிரம் மெற்றிக் டொன் அறுவடையை எதிர்பார்ப்பதாகவும் மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.ஜெகநாத் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor மே 8, 2020 19:10

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo