fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கைக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி

ITN News Editor
By ITN News Editor மே 8, 2020 16:11

ஆசிய அபிவிருத்தி வங்கி 25 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை கடனாக வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளது. இலங்கையின் வைத்தியதுறை மேம்பாட்டுக்காகவே குறித்த நிதி வழங்கப்படவுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தேவையான வைத்திய உபகரணங்கள் இதில் கொள்வனவு செய்யப்படவுள்ளன. குறித்த கடன் தொகை அரச மருந்தாக்கட் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்படவுள்ளமை சுற்றிக்காட்டப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 8, 2020 16:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க