கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 17 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய குணமடைந்தோரின் எண்ணிக்கை 232 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் இதுவரை 797 பேர் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 556 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 17 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்
படிக்க 0 நிமிடங்கள்