fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நோயாளியொருவரின் தேகாரோக்கியத்தை பொருத்தே சுகமடையும் காலம்

ITN News Editor
By ITN News Editor மே 7, 2020 13:10

1.2 மில்லியன் மக்கள் கொரோனா நோயிலிருந்து சுகமடைந்துள்ளனர். நோயாளியொருவரின் தேகாரோக்கியத்தை பொருத்தே சுகமடையும் காலம் தங்கியிருப்பதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். சிலவேளைகளில் நோயாளியொருவர் சுகமடைவதற்கு ஒரு வருடம் எடுக்கலாமெனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். புகைத்தல் மற்றும் போதை பொருள் பயன்பாட்டை தவிர்த்தல், உடற்பயிற்சியில் ஈடுபடுதல் உடல் எடையை குறைத்தல், நோயை வெற்றிகரமாக எதிர்கொள்ளலாமென இவர்கள் தெரிவித்தனர்.

ITN News Editor
By ITN News Editor மே 7, 2020 13:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க