fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா வைரஸ் சீனாவில் மீண்டும் பரவும் அபாயம்

ITN News Editor
By ITN News Editor மே 5, 2020 13:05

சீனாவில் மீண்டும் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த இரு வாரங்களில், அந்நாட்டின் 10 மாகாணங்களில், வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. எனவே மீண்டும் கொரோனா பரவும் ஆபத்து உள்ளதாக, தேசிய சுகாதாரக் பிரிவு எச்சரித்துள்ளது.

சீனாவில், கொரோனா தொற்றுக்குள்ளாகி 4 ஆயிரத்து 633 பேர் பலியாகி உள்ளனர். 82 ஆயிரத்து, 880 பேர், பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது எவ்வித அறிகுறிகளும் இன்றி வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக சீன சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் சீனாவில் மீண்டும் பரவ ஆரம்பிக்கும் அபாயம் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor மே 5, 2020 13:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo