fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வியலை இழந்துள்ள மக்களுக்கு பல்வேறு கட்டங்களின் ஊடாக நிவாரணங்கள்

ITN News Editor
By ITN News Editor மே 3, 2020 13:26

கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வியலை இழந்துள்ள மக்களுக்கு பல்வேறு கட்டங்களின் ஊடாக நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது பிரிவினர் நிவாரண திட்டத்துக்கென தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் தொழில்புரிவோரிகளின் குடும்பங்கள் மற்றும் தொழிற்துறையில் ஈடுப்படும் நபர்களும் இதில் உள்ளடங்குகின்றனர். அவர்களுக்கு தற்போது 2 ஆயிரத்து 217 மில்லியன் ரூபா நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளதாக சமூர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலக்கசிறி தெரிவித்துள்ளார். குறைந்த வர்மானம் பெறும் மற்றும் சமூர்த்தி குடும்பங்களுக்கும் 5 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. வாழ்வியலை இழந்துள்ள 2வது குழுவினருக்கென எண்ணாயிரத்து 41 மில்லியன் ரூபாவுக்கும் அதிக நிதி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளதாக சமூர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலக்கசிறி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடன் தவணை செலுத்துவதற்கென நிவாரணம் காலத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor மே 3, 2020 13:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க