ரொபோவின் அறிவின் முன்னே மண்டியிட்டது ஊடக புலமை : மைக்ரோசொப் ஊடகவியலாளர்கள் வேலையிழப்பு…

ரொபோவின் அறிவின் முன்னே மண்டியிட்டது ஊடக புலமை : மைக்ரோசொப் ஊடகவியலாளர்கள் வேலையிழப்பு… 0

🕔20:56, 31.மே 2020

உலகின் மிகப்பெரிய கணினி உற்பத்தி நிறுவனமான மைக்ரோ சொப்ட் நிறுவனம் தனது ஒப்பந்த ஊடகவியலாளர்களுக்கு பதிலாக ரோபோக்களை பயன்படுத்த தீர்மானித்துள்ளது. (இதன் பிரகாரம் மைக்ரோ சொப்ட் எம்.எஸ்.எம். இணையத்தளத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 50 ஊடகவியலாளர்கள் அடுத்த மாதம் இறுதியில் வேலையை இழக்கவுள்ளனர். இவ்வாறு ஒப்பந்த ஊடகவியலாளர்கள் நீக்கப்பட்டு ரோபோக்களை பயன்படுத்தவும் கொவிட் 19 தொற்றுக்கும்

Read Full Article
சர்வதேச விதிமுறைகளை மீறி இலங்கைக்கு நோயாளிகள் வரும் விதம் பகிரங்கமாகியது..!

சர்வதேச விதிமுறைகளை மீறி இலங்கைக்கு நோயாளிகள் வரும் விதம் பகிரங்கமாகியது..! 0

🕔20:51, 31.மே 2020

பரோபகாரிகளின் மனசாட்சி, இட்டுகம நிதியம் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வொன்று ஊடக நிறுவனங்களின் பங்களிப்புடன் இன்று ஒளிபரப்பட்டது. உலக சுகாதார அமைப்பின் அங்கத்துவ நாடுகள் கைச்சாத்திட்ட விதிமுறைகளுக்கு புறம்பாக கொவிட் 19 நோயாளர்களை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. பாதுகாப்பு செயலாளர் : ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல்  ( 40 ஆயிரத்துக்கும்

Read Full Article
Update : கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Update : கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு 0

🕔20:41, 31.மே 2020

நாட்டில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த இருவரும் வெளிநாட்டில் இருந்து வந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1630 ஆக அதிகரித்துள்ளது. Facebook Skin

Read Full Article
மார்சல் பெரேராவின் பூதவுடலுக்கு பிரதமர் இறுதி அஞ்சலி!!

மார்சல் பெரேராவின் பூதவுடலுக்கு பிரதமர் இறுதி அஞ்சலி!! 0

🕔20:38, 31.மே 2020

காலஞ்சென்ற முன்னாள் ஆளுநரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மார்சல் பெரேராவின் பூதவுடலுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இறுதி அஞ்சலி செலுத்தினார். நாளை நண்பகல் 12 மணிவரை ஜயரத்தன மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படும் பூதவுடல் அதன்பின்னர் பதுளையில் உள்ள அன்னாரின் இடத்திற்கு எடுத்து செல்லப்படவுள்ளது. ”ஜனாதிபதி சட்டத்தரணி மார்சல் பெரேரா தனது 89 வயதில் காலமானார் அவர் ஊவா

Read Full Article
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : உமரின் திட்டம் வெளியானது!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : உமரின் திட்டம் வெளியானது!! 0

🕔20:27, 31.மே 2020

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் மீது தற்கொலை குண்டுதாக்குதல் நடத்திய மொஹமட் நசார் தாக்குதல் நடைபெற இரண்டு தினங்களுக்கு முன்னர் அதாவது பெரிய வெள்ளியன்று அந்த தேவாலயத்துக்கு வருகை தந்திருந்ததாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ”மட்டக்களப்பு சியோன் தேவாலய அருட்தந்தை கணேசமூர்த்தி திருக்குமார் ஜனாதிபதி

Read Full Article
ஊடகவியலாளர்களுக்கு வீடுகளை பெற்று கொடுக்க ஊடக அமைச்சர் பந்துல திட்டம்…

ஊடகவியலாளர்களுக்கு வீடுகளை பெற்று கொடுக்க ஊடக அமைச்சர் பந்துல திட்டம்… 0

🕔20:19, 31.மே 2020

அரசாங்க காணியில் உரிய திட்டங்கள் இன்றி தனியார் துறையினருக்கு நிர்மாணிக்கப்பட்ட வீடமைப்பு திட்டங்களை ஊடகவியலாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். ரிச்சட் டி சொய்சா ஊடகவியலாளர்கள் வீடமைப்பு திட்டத்துக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (அமைச்சர் பந்துல குணவர்தன : ஊடகவியலாளர்களின் வீட்டு பிரச்சினையை தீர்ப்பதற்கு

Read Full Article
நினைவூட்டல் : ஊரடங்கு உத்தரவு தொடர்பான அறிவிப்பு

நினைவூட்டல் : ஊரடங்கு உத்தரவு தொடர்பான அறிவிப்பு 0

🕔20:05, 31.மே 2020

முழு நாட்டிலும் தற்போது ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மதித்து மக்கள் இன்றைய தினம் வீடுகளில் இருந்ததை அவதானிக்க முடிந்தது. ”இன்றைய தினம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுமென ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. நாளை இரவு 10 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படும். செவ்வாய் கிழமை

Read Full Article
“எனது நண்பன் ஆறுமுகன் தொண்டமான் இறுதியாக என்னை சந்தித்து விட்டு செல்லும் போது, சென்று வருகின்றேன் என கூறினாரா அல்லது செல்கின்றேன் என கூறினாரா என யோசிக்கின்றேன்”

“எனது நண்பன் ஆறுமுகன் தொண்டமான் இறுதியாக என்னை சந்தித்து விட்டு செல்லும் போது, சென்று வருகின்றேன் என கூறினாரா அல்லது செல்கின்றேன் என கூறினாரா என யோசிக்கின்றேன்” 0

🕔19:13, 31.மே 2020

எனது நண்பன் ஆறுமுகன் தொண்டமான் இறுதியாக என்னை சந்தித்து விட்டு செல்லும் போது, சென்று வருகின்றேன் என கூறினாரா அல்லது செல்கின்றேன் என கூறினாரா என யோசிக்கின்றேன். எமது நண்பனின் ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கவலையுடன் தெரிவித்தார். அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியையில் கலந்து கொண்டு இரங்கல் உரை

Read Full Article
கொரோனாவிலிருந்து மேலும் 15 கடற்படை வீரர்கள் குணமடைவு!!

கொரோனாவிலிருந்து மேலும் 15 கடற்படை வீரர்கள் குணமடைவு!! 0

🕔18:12, 31.மே 2020

கொவிட் – 19 தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 15 கடற்படை வீரர்கள், சிகிச்சையின் பின்னர் பூரண குணமடைந்து நேற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்தது. குறித்த 15 கடற்படை வீரர்களில் கடற்படை வீரர்களின் 8 வீரர்கள் ஐ.டி.எச் வைத்தியசாலையிலும், 4 வீரர்கள் ஹோமாகம வைத்தியசாலையிலும், 2

Read Full Article
பூஸா முகாமிலிருந்து 08 பேர் வெளியேறினர்!!

பூஸா முகாமிலிருந்து 08 பேர் வெளியேறினர்!! 0

🕔17:55, 31.மே 2020

பூஸா கடற்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல மத்திய நிலையத்தில், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 8 பேர், தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து இன்று வீடு திரும்பியுள்ளனர். குறித்த நபர்கள் அனைவரையும் பீ.சீ.ஆர் சோதனை மேற்கொண்டதன் பின்னரே, வீடுகளுக்குச் செல்ல அனுமதித்துள்ளனர். அத்துடன், தனிமைப்படுத்தலை நிறைவு செய்தமைக்காக அவர்களுக்கு கடற்படையினரால் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. பூஸா தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து இதுவரை 204 பேர்

Read Full Article

Default