மெனிங் சந்தையின் வியாபார செயற்பாடுகள் மீள ஆரம்பம்

மெனிங் சந்தையின் வியாபார செயற்பாடுகள் மீள ஆரம்பம் 0

🕔12:53, 29.ஏப் 2020

இரண்டு வாரங்கள் மூடப்பட்டிருந்த, புறக்கோட்டை மெனிங் சந்தையின் வியாபார செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்ட புறக்கோட்டை மெனிங் சந்தையில் மாலை 4 மணிவரை வியாபார நடைவடிக்கைகள் இடம்பெறும். சந்தைக்கு வருவோர் சுகாதார பிரிவினர் வழங்கியுள்ள அறிவுரைகளை கடைபிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த 13 ஆம் திகதி

Read Full Article
சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை இன்று முதல் ஒன்லைன் மூலம் பெற்று கொள்ளும் வசதி

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை இன்று முதல் ஒன்லைன் மூலம் பெற்று கொள்ளும் வசதி 0

🕔20:51, 28.ஏப் 2020

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை இன்று முதல் ஒன்லைன் மூலம் பெற்று கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியிடப்பட்டன. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையை கருத்திற்கொண்டு சுகாதார மற்றும் தேசிய வைத்திய சேவைகள் அமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் இம்முறை

Read Full Article
சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார தேரர் மற்றும் அதிமேற்றானாரியார் ஆகியோருடன் ஜனாதிபதி சந்திப்பு

சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார தேரர் மற்றும் அதிமேற்றானாரியார் ஆகியோருடன் ஜனாதிபதி சந்திப்பு 0

🕔20:51, 28.ஏப் 2020

கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமசிறி தர்ம மகா சங்க சபையின் மகா நாயக்கர் சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார தேரர் மற்றும் அதிமேற்றானாரியார் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையை ஆகியோரையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று  சந்தித்தார் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் நாட்டின் இன்றைய முக்கிய விடயங்கள் தொடர்பில் பரஸ்பர கருத்து பரிமாற்றங்கள் இடம்பெற்றன. கொரோனா

Read Full Article
Update : கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 611ஆக உயர்வு

Update : கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 611ஆக உயர்வு 0

🕔16:40, 28.ஏப் 2020

Update : கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 611ஆக உயர்வு கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 592ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார பிரிவு உறுதிசெய்துள்ளது.

Read Full Article
சவூதி அரேபியாவில் சிறுவர் குற்றவாளிகளுக்கான மரணதண்டனை ரத்து

சவூதி அரேபியாவில் சிறுவர் குற்றவாளிகளுக்கான மரணதண்டனை ரத்து 0

🕔16:15, 28.ஏப் 2020

சவூதி அரேபியாவில் சிறுவர் குற்றவாளிகளுக்கான மரணதண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக சிறுவர்களுக்கு 10 ஆண்டுகள் சிpறைதண்டனை விதிக்கப்படவுள்ளதாக சவூதிஅரேபிய மணித உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவில் கசையடி தண்டனையும் இரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படுமென அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்தது. நவீன

Read Full Article
தங்க நகை அடகிற்கான உயர்ந்தபட்ச வருடாந்த வட்டி வீதம் இலங்கை மத்திய வங்கியினால் நிர்ணயம்

தங்க நகை அடகிற்கான உயர்ந்தபட்ச வருடாந்த வட்டி வீதம் இலங்கை மத்திய வங்கியினால் நிர்ணயம் 0

🕔16:11, 28.ஏப் 2020

தங்க நகை அடகிற்கான உயர்ந்தபட்ச வருடாந்த வட்டி வீதம் இலங்கை மத்திய வங்கியினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்றுமுதல் நடைமுறைக்கு வரும் வகையில், தங்க நகை அடகிற்கென 12 வீத வருடாந்த வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அடகு பிடிப்பதற்காக அடமானம் வைக்கப்படும் தங்கத்தினால் செய்யப்பட்ட தனிநபர் உடைமைகளின் பிணை மீது வழங்கப்பட்ட கடன் பணத்தின் மீது விதிக்கப்படக்கூடிய உச்சபட்ச

Read Full Article
மனித உரிமைகளை மீறுவதற்கு உலக நாடுகள் அவசரகால அதிகாரங்களை பயன்படுத்தக்கூடாது : ஐ. நா

மனித உரிமைகளை மீறுவதற்கு உலக நாடுகள் அவசரகால அதிகாரங்களை பயன்படுத்தக்கூடாது : ஐ. நா 0

🕔14:57, 28.ஏப் 2020

அவசரகால அதிகாரங்களை உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக மாத்திரம் பயன்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் வேண்டுகோள் விடுத்துள்ளார். மனித உரிமைகளை மீறுவதற்கு உலக நாடுகள் அவசரகால அதிகாரங்களை பயன்படுத்தக்கூடாதெனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். உலகளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் மக்களை முடக்குவதற்கும், ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்கும் அதிகளவான

Read Full Article
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 588 : 126 பேர் குணமடைந்து வீடு திரும்பல்

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 588 : 126 பேர் குணமடைந்து வீடு திரும்பல் 0

🕔14:52, 28.ஏப் 2020

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 588 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார பிரிவு உறுதிசெய்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 65 பேர் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 126 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், 7 பேர்  உயிரிழந்துள்ளனர். 455 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக

Read Full Article
நாளாந்தம் ஆயிரம் PCR பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடிய புதிய பரிசோதனைக்கூடமொன்று முல்லேரியாவில்..

நாளாந்தம் ஆயிரம் PCR பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடிய புதிய பரிசோதனைக்கூடமொன்று முல்லேரியாவில்.. 0

🕔14:52, 28.ஏப் 2020

நாளாந்தம் சுமார் ஆயிரம் PCR பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடிய புதிய பரிசோதனைக்கூடமொன்று முல்லேரியாவில் நிர்மாணிக்கப்படுகிறது. வேலைத்திட்டங்களை துரித கதியில் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

Read Full Article
நாரஹெண்பிட்ட தாபரே மாவத்தை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு

நாரஹெண்பிட்ட தாபரே மாவத்தை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு 0

🕔13:42, 28.ஏப் 2020

நாரஹெண்பிட்ட தாபரே மாவத்தையில் கொரோனா தொற்றாளர்கள் இருவர்   அடையாளம் காணப்பட்டதையடுத்து, குறித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாரஹெண்பிட்ட தாபரே மாவத்தையில் கொரோனா தொற்றாளர்கள் இருவரும்,  டொரின்டன் அறுபதாம் இலக்க தோட்டத்தில் கொழும்பு மாநகர சபை ஊழியர் ஒருவரும் நேற்று கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாக  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க

Read Full Article

Default