தனிமைப்படுத்தல் செயற்பாட்டை வெற்றிகரமாக நிறைவு செய்த 100 பேர் வீடு திரும்பல்

தனிமைப்படுத்தல் செயற்பாட்டை வெற்றிகரமாக நிறைவு செய்த 100 பேர் வீடு திரும்பல் 0

🕔12:50, 1.ஏப் 2020

14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாட்டை வெற்றிகரமாக நிறைவுசெய்த மேலும் 100 பேர் இன்றைய தினம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். முறையான பரிசோதனைகளின் பின்னர், வைத்தியர்களின் ஆலோசனைகளுக்கு அமைய அவர்களை வீடுகளுக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில்,

Read Full Article
இவ்வாண்டு உலக பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்குமென தகவல்

இவ்வாண்டு உலக பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்குமென தகவல் 0

🕔12:49, 1.ஏப் 2020

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இவ்வாண்டு உலக பொருளாதார மந்த நிலையை சந்திக்குமென ஐக்கிய நாடுகள் வர்த்தக வளர்ச்சி மாநாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. பல நாடுகள் பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சியடையுமென குறித்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது

Read Full Article
பேருவல பகுதி மக்களுக்கு விசேட ஆலோசனை

பேருவல பகுதி மக்களுக்கு விசேட ஆலோசனை 0

🕔12:46, 1.ஏப் 2020

பேருவல பிரதேச மக்களுக்கு ஆலோசனைகள் பல வழங்கப்பட்டுள்ளன. அவர்களில் நடவடிக்கைள் தொடர்பில் கண்காணித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென இராணுவ தளபதி குறிப்பிட்டார். இந்நிலையில், அட்லுகம கிராமம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கும் சிலர் அழைத்து செல்லப்பட்டனர். குறித்த கிராமத்தில் இருந்து மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டனர். நேற்றுமுன் தினம் சுற்றுலா வழிக்காட்டி ஒருவரின்

Read Full Article
சமூர்த்தி பயனாளிகளுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்க தீர்மானம்

சமூர்த்தி பயனாளிகளுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்க தீர்மானம் 0

🕔12:46, 1.ஏப் 2020

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் அரசாங்கத்தால் சமூர்த்தி பயனாளிகளுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் ரூபா முற்கொடுப்பனவு தொகையை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கவுள்ளதாக சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த முற்கொடுப்பனவு தொகையை இரண்டு கட்டங்களாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் பந்துல திலகசிறி தெரிவித்துள்ளார். அதற்கமைய முதற்கட்டமாக

Read Full Article
இத்தாலியில் வைரஸ் தாக்கத்தினால் 12 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலி

இத்தாலியில் வைரஸ் தாக்கத்தினால் 12 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலி 0

🕔12:46, 1.ஏப் 2020

உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள். அந்த வகையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் சுமார் 4 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதில், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பலியானவர்கள் மட்டும் அரைவாசிக்கும் மேற்பட்டோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பலியானோர்

Read Full Article
காணொளி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வெளிநோயாளர்களுக்கு மருத்துவ சேவை

காணொளி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வெளிநோயாளர்களுக்கு மருத்துவ சேவை 0

🕔11:38, 1.ஏப் 2020

காணொளி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வைத்தியசாலைகளில் (க்கிளினிக் ) மருத்துவ சேவையை ஆரம்பிப்பதற்கான உத்தேசத்திட்டம் ரிச்வே சிறுவர் வைத்திய சாலையில் நேற்று  (31) ஆரம்பமானது. இதன் போது முதல்கட்டமாக சிறுவர்களுக்கான நரம்பியல் நோய் நிபுணர் அனுருத்த பாதெனிய கையடக்க தொலைபேசியில் காணொளி தொடர்பு மூலம் சிறுவர் ஒருவருக்கு சிகிச்சையளித்துள்ளார். இதன் மூலம் தற்போதைய கொரோனா நோய்

Read Full Article
6 மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு தற்காலிகமாக நீக்கம்

6 மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு தற்காலிகமாக நீக்கம் 0

🕔10:47, 1.ஏப் 2020

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு நீக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் மீண்டும் மதியம் 2 மணிக்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இவ்வாறு மீள அமுல்படுத்தப்படும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி காலை 6 மணி

Read Full Article
பிரதானமாக சீரான வானிலை

பிரதானமாக சீரான வானிலை 0

🕔10:39, 1.ஏப் 2020

சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான

Read Full Article
6 மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில்

6 மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் 0

🕔10:33, 1.ஏப் 2020

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு நீக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் மீண்டும் மதியம் 2 மணிக்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இவ்வாறு மீள அமுல்படுத்தப்படும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி காலை 6 மணி

Read Full Article
வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் பொலிஸில் பதிவு செய்வதற்கான காலம் இன்று நிறைவு

வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் பொலிஸில் பதிவு செய்வதற்கான காலம் இன்று நிறைவு 0

🕔09:46, 1.ஏப் 2020

வெளிநாடுகளில் இருந்து கடந்த மார்ச் 16 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டிற்குள் வந்தவர்கள் பொலிஸில் பதிவு செய்வதற்கான இறுதி தினம் நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது. இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து இலங்கை வந்த சகலரும் தம்மை பதிவு செய்துகொள்ள வேண்டியது கட்டாயம் என சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அவ்வாறு பதிவு செய்யாதவர்களுக்கு

Read Full Article

Default