கொரோனா வைரஸ் உருவானமை குறித்தான விசாரணை கட்டாயமானது : அவுஸ்திரேலியா

கொரோனா வைரஸ் உருவானமை குறித்தான விசாரணை கட்டாயமானது : அவுஸ்திரேலியா 0

🕔16:26, 29.ஏப் 2020

கொரோனா வைரஸ் எவ்வாறு உருவானமை குறித்தான விசாரணை கட்டாயமானது என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இதற்கான நோக்கம் எந்தவொரு நாட்டின் மீதும் குற்றச்சாட்டு முன்வைப்பது அல்ல என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக அவுஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்ப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் குறித்து விரிவான விசாரணைகள் இடம்பெற வேண்டுமென ஏற்கனவே

Read Full Article
உலகில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 இலட்சத்தை கடந்தது..

உலகில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 இலட்சத்தை கடந்தது.. 0

🕔13:31, 29.ஏப் 2020

உலகில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 இலட்சத்தை கடந்துள்ளது. தொற்றினால் 2 இலட்சத்து 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 9 இலட்சத்து 61 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளனர். 210 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், அமெரிக்காவிலே அதிகளவிலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்நாட்டில்

Read Full Article
இந்தியாவில் கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்தது..

இந்தியாவில் கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்தது.. 0

🕔13:25, 29.ஏப் 2020

இந்தியாவில் கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. ஆசியாவில் சீனாவுக்கு அடுத்தபடியாக, தொற்றாளர்கள் அதிகம் அடையாளம் காணப்பட்ட நாடாக இந்தியா பதிவாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசினால் இதுவரை 934 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 6 வாரங்களுக்கு மேலாக இந்தியாவில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது. இவ்வார இறுதியுடன் ஊரடங்குச் சட்டம் அமுல்

Read Full Article
ஊரடங்கு சட்டத்தை மீறும் நபர்களை கைது செய்வதற்கான சுற்றிவளைப்பு தொடர்ந்தும்..

ஊரடங்கு சட்டத்தை மீறும் நபர்களை கைது செய்வதற்கான சுற்றிவளைப்பு தொடர்ந்தும்.. 0

🕔13:24, 29.ஏப் 2020

ஊரடங்கு சட்டத்தை மீறும் நபர்களை கைது செய்வதற்கான சுற்றிவளைப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் குறித்த குற்றச்சாட்டின் பேரில் 554 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய இதுவரை 41 ஆயிரத்து 500 இற்கு அதிகமானோர் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன

Read Full Article
21 மாவட்டங்களிலும் இன்று அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு தளர்வு : மீண்டு இரவு 8 மணிக்கு அமுல்

21 மாவட்டங்களிலும் இன்று அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு தளர்வு : மீண்டு இரவு 8 மணிக்கு அமுல் 0

🕔13:16, 29.ஏப் 2020

அவதானத்திற்குட்பட்ட பிரதேசங்களை தவிர ஏனைய 21 மாவட்டங்களிலும் இன்று அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது. இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் குறித்த மாவட்டங்களில் அமுல்படுத்தப்படுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மாதம் 4 ம் திகதி வரை ஊரடங்கு

Read Full Article
மாணவர்களை அழைத்துவருவதற்காக மற்றுமொரு விமானம் புதுடில்லி நகருக்கு பயணம்

மாணவர்களை அழைத்துவருவதற்காக மற்றுமொரு விமானம் புதுடில்லி நகருக்கு பயணம் 0

🕔13:08, 29.ஏப் 2020

இந்தியாவில் இருந்து இலங்கை மாணவர்களை அழைத்துவருவதற்காக மற்றுமொரு விமானம் புதுடில்லி நகருக்கு பயணித்துள்ளது. இன்று நண்பகல் 12.30 மணியளவில் குறித்த விமானம் புதுடில்லி நகரை சென்றடைந்ததாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை மாணவர்கள் 143 பேருடன் விமானம் மீண்டும் மாலை 5.10 மணியளவில் நாட்டை வந்தடையுமென விமானநிலைய உப தலைவர் ரஜீவ்

Read Full Article
தற்போதைய சூழலில் சேவைக்கு சமூகமளிக்கும் இ.போ.சபை சாராதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு மேலதிக கொடுப்பனவு

தற்போதைய சூழலில் சேவைக்கு சமூகமளிக்கும் இ.போ.சபை சாராதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு மேலதிக கொடுப்பனவு 0

🕔13:08, 29.ஏப் 2020

பிரதேச மட்டத்தில் உள்ள அரச ஊழியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்கும் யோசனையொன்று இன்று அமைச்சரவையில் சமர்பிக்கப்படுமென அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். கொரொனா வைரஸ் பரவும் சூழலில் கடமைகளில் ஈடுப்பட்டுள்ள கிராம சேவகர்களில் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கும் இதன்மூலம் யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக இவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், தற்போதய சூழலில் கடமையாற்றும் மற்றும் சேவைக்கு

Read Full Article
Update : நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 622 ஆக உயர்வு

Update : நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 622 ஆக உயர்வு 0

🕔13:07, 29.ஏப் 2020

நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 622 ஆக உயர்வு   நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 619 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார பிரிவு உறுதிசெய்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 31 பேர் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 21 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில்

Read Full Article
பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை 0

🕔13:00, 29.ஏப் 2020

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென, வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென, திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, பொலன்னறுவை, மாத்தளை மற்றும் மட்டக்களப்பு

Read Full Article
5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை  திட்டமிட்டபடி இடம்பெறும்

5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை திட்டமிட்டபடி இடம்பெறும் 0

🕔12:57, 29.ஏப் 2020

5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை திட்டமிட்டதற்கு அமைய இடம்பெறுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சையை ஒத்திவைப்பதற்கு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லையென ஆய்வு மற்றும் அபிவிருத்தி ஆணையாளர் கயத்ரி அபேகுணசேகர தெரிவித்துள்ளார். இம்முறை 5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை, புதிய பாட பரிந்துரைக்கமைய இடம்பெறும். பகுதி 1 வினாபத்திரம் வரைபில் எந்தவொரு மாற்றமும் இடம்பெறமாட்டாது.

Read Full Article

Default