fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கையில் கொரோனா கட்டுப்படுத்தல் செயற்பாட்டிற்கு அவுஸ்திரேலியா ஒத்துழைப்பு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 30, 2020 13:07

கொரொனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கென இலங்கை முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அதற்கமைய, அவுஸ்திரேலியா பாதுகாப்பு திணைக்களம் மற்றும் உயர்ஸ்தானிகராலயத்தினூடாக ஒரு தொகை முககவசம் மற்றும் கையுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் பெறுமதி ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அவுஸ்திரேலியா டொலர்கள் ஆகும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க தமது அரசாங்கம் தயாராகவுள்ளதாக அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கென தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களுக்கு பராட்டு தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 30, 2020 13:07

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க