fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் மே 4 ஆம் திகதி வரை அமுலில்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 30, 2020 11:00

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களில் இன்று காலை 5 .00 மணிக்கு ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இன்றைய தினம் இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி வரையில் அமுலில் இருக்கும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 30, 2020 11:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க