fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மாணவர்களை அழைத்துவருவதற்காக மற்றுமொரு விமானம் புதுடில்லி நகருக்கு பயணம்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 29, 2020 13:08

இந்தியாவில் இருந்து இலங்கை மாணவர்களை அழைத்துவருவதற்காக மற்றுமொரு விமானம் புதுடில்லி நகருக்கு பயணித்துள்ளது. இன்று நண்பகல் 12.30 மணியளவில் குறித்த விமானம் புதுடில்லி நகரை சென்றடைந்ததாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை மாணவர்கள் 143 பேருடன் விமானம் மீண்டும் மாலை 5.10 மணியளவில் நாட்டை வந்தடையுமென விமானநிலைய உப தலைவர் ரஜீவ் சூரியராச்சி தெரிவித்துள்ளார். இதேவேளை நேற்றைய தினமும் மாணவர்கள் உட்பட 164 பேர் இந்தியாவில் இருந்து நாட்டை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 29, 2020 13:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க