fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மெனிங் சந்தையின் வியாபார செயற்பாடுகள் மீள ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 29, 2020 12:53

இரண்டு வாரங்கள் மூடப்பட்டிருந்த, புறக்கோட்டை மெனிங் சந்தையின் வியாபார செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்ட புறக்கோட்டை மெனிங் சந்தையில் மாலை 4 மணிவரை வியாபார நடைவடிக்கைகள் இடம்பெறும்.

சந்தைக்கு வருவோர் சுகாதார பிரிவினர் வழங்கியுள்ள அறிவுரைகளை கடைபிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த 13 ஆம் திகதி முதல் புறக்கோட்டை மெனிங் சந்தை மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 29, 2020 12:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க