fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சவூதி அரேபியாவில் சிறுவர் குற்றவாளிகளுக்கான மரணதண்டனை ரத்து

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 28, 2020 16:15

சவூதி அரேபியாவில் சிறுவர் குற்றவாளிகளுக்கான மரணதண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக சிறுவர்களுக்கு 10 ஆண்டுகள் சிpறைதண்டனை விதிக்கப்படவுள்ளதாக சவூதிஅரேபிய மணித உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவில் கசையடி தண்டனையும் இரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படுமென அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்தது. நவீன தண்டனை சட்டத்தை உருவாக்கும் வகையில் சவூதிஅரேபியாவில் தண்டனை முறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 28, 2020 16:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க