நாரஹெண்பிட்ட தாபரே மாவத்தையில் கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து, குறித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாரஹெண்பிட்ட தாபரே மாவத்தையில் கொரோனா தொற்றாளர்கள் இருவரும், டொரின்டன் அறுபதாம் இலக்க தோட்டத்தில் கொழும்பு மாநகர சபை ஊழியர் ஒருவரும் நேற்று கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார் கொழும்பு மாநகர சபையில் பணிபுரியும் ஊழியர் பணியாற்றும் வாகனத்தின் சாரதி கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையில் வசிப்பவரென கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

நாரஹெண்பிட்ட தாபரே மாவத்தை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு
படிக்க 0 நிமிடங்கள்