fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

21 மாவட்டங்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்வு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 28, 2020 13:26

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களை தவிர ஏனைய 21 மாவட்டங்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளுக்கு இரவு 8 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுமென, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பகுதியில் உள்ளவர்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியேறும்போது தமது அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின்படி வழங்கப்பட்டுள்ள தினத்தை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய இன்றைய தினம் அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 3 அல்லது 4 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள் வெளியில் செல்லமுடியுமென பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 28, 2020 13:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க