fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நிவாரண விலையில் மீன்களை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 24, 2020 13:16

பாவனையாளர்களுக்கு நிவாரண விலையில் மீன்களை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுமென மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது. மீன்பிடி கூட்டுத்தாபனம் 7.5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட மீன்களை கொள்வனவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றும் பரவும் நிலையில், மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்களிடமிருந்து மீன்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. மீனர்களிடமிருந்து படகின் ஊடாக நேரடியாக கொள்வனவு செய்யப்படும் மீன்கள் பொதி செய்யப்பட்டு நிவாரண விலையில் பாவனையாளர்களுக்கு வழங்கப்படுமென கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் லலித் தவுலக தெரிவித்துள்ளார். இந்நிலையில், எதிர்காலத்தில் நாட்டில் மீனுக்கான தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அமைச்சர் டக்லஸ் தேவானந்தா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 24, 2020 13:16

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33