fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கையில் ரமழான் மாதம் நாளை ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 24, 2020 13:12

இலங்கையில் ரமழான் மாதம் நாளை ஆரம்பமாகின்றது. நேற்றைய தினம் பிறை தென்படாததை அடுத்து நாளை தினம் முதல் நோன்பை நோற்குமாறு கொழும்பு பெரிய பள்ளி வாசல் அறிவித்துள்ளது. ஒரு மாத காலம் நோன்பை நோற்றதன் பின்னர் பிறை பார்த்து அதனையடுத்து ரமழான் பண்டிகை கொண்டாடப்படும். ரமழான் பண்டிகையானது, முஸ்லீம் மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தினமாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 24, 2020 13:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க