fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வடகொரிய தலைவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 23, 2020 12:33

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் சர்வதேசம் கவனம் செலுத்தியுள்ளது. வடகொரியா தலைவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அமெரிக்க ஊட நிறுவனமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் குறித்த தகவலை மறுத்துள்ள தென்கொரியா, வடகொரியாவில் அசாதாரண சூழ்நிலைகள் இல்லையென குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 23, 2020 12:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க