fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை மாணவர்கள் 101 பேர் நாளைய தினம் நாட்டிற்கு..

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 22, 2020 13:11

இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை மாணவர்கள் 101 பேர் நாளைய தினம் நாட்டிற்கு அழைத்துவரவுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து நேற்றைய தினம் 113 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர். லாகூர் மற்றும் கராச்சி நகரங்களில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு அழைத்துவரப்பட்டதாக விமான நிலைய உப தலைவர் ரஜூவ் சூரியராச்சி தெரிவித்துள்ளார்.

அவர்கள் சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் மத்தியநிலையங்களுக்கு அழைத்து செல்லப்படவுள்ளனர். இதேவேளை, இந்தியாவில் இருந்து நாட்டிற்கு வருகை தந்தவர்கள் புனானை மற்றும் வைக்கால் தனிமைப்படுத்தல் மத்தியநிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 22, 2020 13:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க