fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியின் மனித சோதனைகள் நாளை

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 22, 2020 12:43

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியின் மனித சோதனைகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார செயலாளர் மாட் ஹான்கொக் அறிவித்துள்ளார்.

ஒக்ஸ்போர்ட் குழுவினரின் மருத்துவ பரிசோதனைகளுக்கென 20 மில்லியன் பவுண்களை நிதியாக வழங்க அவர் தீர்மானித்துள்ளார். அத்துடன், 22.5 மில்லியன் பவுண்கள் லண்டனின் இம்பீரியல் கல்லூரியின் மருத்துவ ஆராய்ச்சிக்கு வழங்கப்படுவதாகவும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் சுகாதார செயலாளர் மாட் ஹான்கொக் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 22, 2020 12:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க