fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

21 வருடங்களின் பின்னர் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சி

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 21, 2020 12:58

அமெரிக்க சந்தையில் நேற்றைய தினம் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. 21 வருடங்களின் பின்னர், அமெரிக்க சந்தையில் மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 15.65 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது. இது 1999 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட வீழ்ச்சியாகும்.

கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக மசகு எண்ணெய்க்கான கேள்வி குறைந்தமையே இதற்கு பிரதான காரணமாகுமென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 21, 2020 12:58

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க