fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 18, 2020 12:19

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலத்தை கொரோனா வைரஸ் தாக்கம் குறைவடையும் வரை நீடிக்குமாறு, அமைச்சர் மஹிந்த அமரவீர மோட்டார் வாகன திணைக்களத்தை அறிவுறுத்தியுள்ளார். கடந்த மாதம் 10ம் திகதி நிறைவடைந்த சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான காலம் இம்மாதம் 15ஆம் திகதியாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 18, 2020 12:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க