fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 17, 2020 14:41

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென, வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் 50 மில்லி மீற்றருக்கு அதிகமாக மழை வீழ்ச்சி பதிவாகலாமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 17, 2020 14:41

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க