சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் மனித நேய நிவாரண செயற்திட்டம் ஆரம்பமாகியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து வாழ்வாதார உதவிகளை இழந்துள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றனர்.
சுயாதீன தொலைக்காட்சியின் மனிதநேய நிவாரண உதவிகளை பகிர்நதளிக்கும் செயற்பாடு இன்று ஆரம்பம்
படிக்க 0 நிமிடங்கள்