கொரோன வைரஸ் தாக்கத்தினால் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்ட்ட நிலையில் நாட்டின் ஒரு சில பகுதிகளில் திருடர்களின் கைவரிசை நடவடிக்கைகளும் இடம்பெற்றுள்ளன. வர்த்தக நிலையங்கள உடைக்கப்பட்டு பொருட்களை எடுத்துச்செல்கின்றனர். இந் நிலையில் கிராண்ட்பாஸ் ஸ்டேஸ் விதியில் உள்ள சில்லரைக்கடையொன்று உடைக்கபட்டிருந்தது. கடந்த 30 ஆம் திகதி முதல் உரிமையாளர் கடைக்கு செல்லாத நிலையில் இன்றைய தினம் கடை உடைக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. கடையின் கூரையை உடைத்து கடையில் இருந்த பொருட்களையும் பணத்தையும் திருடர்கள் எடுத்து சென்றுள்ளதாக கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு பிறப்பிக்கப்ட்ட நிலையில் நாட்டின் ஒரு சில பகுதிகளில் திருடர்கள் கைவரிசை..
படிக்க 0 நிமிடங்கள்