10 இலட்சம் விட்டு தோட்டங்களை நாடளாவிய ரீதியில் உருவாக்கும் தேசிய வேலைத்திட்டம்
Related Articles
10 இலட்சம் விட்டு தோட்டங்களை நாடளாவிய ரீதியில் உருவாக்கும் தேசிய வேலைத்திட்டம் நடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. வெறிறகராமாக நாடளாவிய ரீதியில் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விவசாய துறை அமைச்சர் பல்வேறு அரச நிறுவனங்கள் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அமைச்சின் மேலதி செயலாளர் அஜின்த சில்வா தெரிவித்தார்.
நகர் புறங்களில் மாத்திரமின்றி நகரை அண்டிய பகுதிகளுக்கும் மரக்கறி கன்றுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் பரவலை அடுத்து ஏற்பட்க்கூடிய உணவு பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் வீட்டு தோட்ட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியிலும் பயிர்ச்செய்கை நவடிக்கையில் ஈடுப்படுவதற்கு விவசாயிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.