fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாட்டின் இரு வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களினால் மூவர் பலி

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 10, 2020 12:50

மன்னார் மதவச்சி வீதியின் பரப்பாங்கண்டன் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் பெண்கள் என் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெப் ரக வாகனம் ஒன்றுடன் மோட்டார் சைக்கில் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 25 வயது மற்றும் 40 வயதுடைய சகோதரிகளே பலியாகியுள்ளனர்.

இதேவேளை பரந்தன் பூணரின் வீதியின் அம்மன் கோவில் சந்தியில் இடம்பெற்ற விபத்தொன்றில் 3 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 10, 2020 12:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க