fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா வைரஸ் பரவலை அரசியலாக்க வேண்டாமென உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் வேண்டுகோள்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 9, 2020 18:08

கொரோனா வைரஸ் பரவலை அரசியலாக்க வேண்டாமென உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு அறிவுறுத்தியுள்ளார். வௌ;வேறாக பிரிந்து செயற்படாமல் ஒன்றிணைந்து செயற்படுவதே தற்போதைய சூழ்நிலையில் தேவையான விடயமாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு சார்பாக செயற்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ள கருத்துக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 9, 2020 18:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க