fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் விஷேட கூட்டம்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 9, 2020 12:30

கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றம் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் விஷேட கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துதற்கு சகல நாடுகளும் ஒன்றினைந்து செயல்பட வேண்மென ஐநா பாதுகாப்புச்சபை அண்மையில் தீர்மானம் ஒன்றை நிறைவேறியது. அதற்கு அமைவாக இன்று நடைபெறவுள்ள விஷேட கூட்டத்தில் கானொளி தொழிநுற்பம் ஊடாகவும் உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை உலகில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணக்கை 1,519,484ஆக அதிகரித்துள்ளது. 88 ஆயிரத்து 549 பேர் வரை பலியாகியுள்ளனர்.

4 இலட்சத்து 35 ஆயிரத்து 160 பேர் பாதிக்கபட்டுள்ள அமெரிக்காவில் இதுவரை 14 ஆயிரத்து 797 மரணங்கள் பதிவாகியுள்ளன. இத்தாலியில் 1 இலட்சத்து 39 ஆயிரத்து 422 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அங்கு 17 ஆயரித்து 669 மரணங்கள் பதிவாகியுள்ளன. ஸ்பெயினில் 1 இலட்சத்து 48 ஆயிரத்து 220 பேர் பாதிக்கபட்டுள்ளனர். அங்கு 14 ஆயிரத்து 792 மரணங்கள் பதிவாகியுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 9, 2020 12:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க