fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 9, 2020 11:05

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இன்று (09) பிற்பகல் 1 மணிமுதல் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், கொழும்பு 13 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும். மேலும், நவகம்புர பகுதிக்கும் நீர்வெட்டு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர் குழாய்களில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 9, 2020 11:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க