fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொவிட் 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பாதுகாப்பு அமைச்சும் இலங்கை பொலிசாரும் இணைந்து ஆறு கோடி ரூபா நன்கொடை

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 7, 2020 17:57

கொவிட் 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பாதுகாப்பு அமைச்சும் இலங்கை பொலிசாரும் இணைந்து ஆறு கோடி ரூபாவினை நன்கொடையாக வழங்கியுள்ளனர். அதற்கமைய குறித்த நிதியத்தில் உள்ள நிதியின் அளவு 420 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 7, 2020 17:57

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க