இந்தியாவும் கடந்த மார்ச் 31ம் திகதி முதல் மூடப்பட்ட நிலையில் அந்நாட்டில் வளி மாசு குறைவடைந்துள்ளது. இந்தியாவின் புது டில்லி நகரம் வளி மாசு அதிகமுள்ள நகரமாக கருதப்படுகின்றது. எனினும் தற்போது காலை வேளைகளில் புது டில்லி நகரில் தெளிவாக வானத்தை பார்க்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் புதுடில்லி வளி மாசு குறைந்துள்ளது
படிக்க 0 நிமிடங்கள்