fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

லிபியாவின் முன்னாள் உட்துறை அமைச்சர் கொரோனா தாக்கத்தில் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 6, 2020 15:33

லிபியாவின் முன்னாள் உட்துறை அமைச்சர் முஹமட் ஜெப்ரில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக அவரது அரசியல் கட்சி அறிவித்துள்ளது. 67 வயதான அவருக்கு கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று இருப்பது எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் கெய்ரோவில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ந நிலையில் ஜெப்ரில் உயிரிழந்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் லிபியாவின் தேசிய இடைகால சபையின் தலைவராகவும் மொஹமட் ஜெப்ரில் செயற்பட்டார். அதுவே நீண்டகால ஆட்சியாளரான மொஹமட் கடாபியை ஆட்சியில் இருந்து வெளியேற்றுவதற்கான வாய்ப்பாகவும் அமைந்தது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 6, 2020 15:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க