fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கப்பலில் இருந்த இலங்கையர்கள் பூஸ்ஸ தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு..

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 6, 2020 15:05

அவுஸ்திரேலியாவில் இருந்து இத்தாலி நோக்கி பயணித்த மெங்னீபிகா கப்பலில் இருந்த இலங்கை இளைஞர்கள் நாட்டுககு அழைத்துவரப்பட்டனர். கொழும்பு துறைமுகத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் குறித்த கப்பல் நிறுத்தப்பட்டு அதில் இருந்த இலங்கை பிரஜைகளை கடற்படையினர் நாட்டுக்கு அழைத்து வந்ததாக துறைமுக அதிகார சபையின் தலைவர் ஜென்ரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த இவங்கை பிரஜைகள் காலி பூஸ்ஸ தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பிவைக்கபடவுள்ளதாக கட்றபடடையின் ஊடக பேச்சாளர் கமான்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்துள்ளார். அவர்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்டு வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் கடற்படை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 6, 2020 15:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க