ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் நாட்டில் ஸ்மாரட் போன்களின் பாவனை அதிகரித்துள்ளதாக கூகுல் நிறுவனத்தின் புள்ளிவிபர தரவுகள் வெளிப்படுத்தியுள்ளனர். இலங்கையில் வீடுகளில் இருந்தே ஸ்மார்ட் போன்களை பயண்படுத்துவோர்களின் எண்ணிக்கை 32 வீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கொவிட் 19 வைரஸ் பரவலை அடுத்து உலகில் பல்வேறு நாடுகளிலும் சமூக இடைவெளி பேணப்படுகின்றது. அதனை அடுத்து பல்வேறு தரப்பினரும் இணைய முறை மூலமான செயற்பாடுகளில் தமது ஈடுப்பாடை வெளிப்படுத்துவதாக கூகுல் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் ஸ்மாரட் போன் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூகுல் நிறுவனம் தெரிவிப்பு
படிக்க 0 நிமிடங்கள்