பிரபல இசையமைப்பாளர் ஜயந்த ரத்னாயக்க இன்று காலமாகியுள்ளார். தனது 51வது வயதில் அவர் காலமாகி உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இவ்வாறு காலமாகியுள்ளார். இவர் பிரபல பாடகர் விக்டர் ரத்நாயக்கவின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல இசையமைப்பாளர் ஜயந்த ரத்னாயக்க இன்று காலமானார்
படிக்க 0 நிமிடங்கள்