fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

குருநாகல் ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து..

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 5, 2020 12:35

குருநாகல் ஆதார வைத்தியசாலையில் மருந்து பொருட்கள் வைத்திருக்கும் களஞ்சியசாலையில்  தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர தீயணைப்பு படையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 5, 2020 12:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க