நாளை முதல் (6 )எதிர்வரும் வெள்ளி கிழமை வரை (10) அரச மற்றும் தனியார் துறையினருக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் வாரமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக பொது மக்கள் பாதுகாப்பினை முன்னிட்டு இவ்வாறு செயற்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

நாளை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை வீட்டில் இருந்து வேலை செய்யும் வாரமாக பிரகடனம்
படிக்க 0 நிமிடங்கள்