fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வளமான உணவு உற்பத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 5, 2020 12:22

இறக்குமதி செய்யப்படும் 15 பயிர்களை நாட்டில் உற்பத்தி செய்வதற்கு நாடாளாவிய ரீதியிலான வேலைத்திட்டம் நேற்று ஆரம்பமானது. தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டம் இதனை முன்னெடுக்கின்றது. இறக்குமதி செய்யப்படும் சோளம் பாசிப்பயறு, குரக்கன், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியன் இந்த திட்டத்தின் கீழ் உற்பத்திக்காக அறிமுகம் செய்யப்பட்வுள்ளன

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுமுகமாக உணவு உற்பத்தியை விரைவுபடுத்துவதற்காக அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. மகாவலி விவசாய நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள சகல நிறுவனங்களையும் இணைத்துக் கொண்டு இந்த தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 5, 2020 12:22

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo