fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா வைரஸூக்கு எதிராக பயன்படுத்துவதற்காக இரண்டு தடுப்பூசிகள் சோதனைக்கு..

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 2, 2020 17:31

கொரோனா வைரஸூக்கு எதிராக பயன்படுத்துவதற்காக இரண்டு தடுப்பூசிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறுகிய காலப்பகுதியில் இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு மருந்தொன்றை சோதனைக்குட்படுத்த முடிந்தமை சுகாதார வரலாற்றில் ஒரு மைல் கல்லென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இத்தடுப்பு மருந்தை விலங்குகள் மீது பயன்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 2, 2020 17:31

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க