fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

COVID 19 : பாதிக்கப்பட்டோரின் தொகை பத்து இலட்சத்தை எட்டுகிறது..

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 2, 2020 10:42

உலகளவில் COVID 19 – கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டோர் தொகை காலை 10.30 வரை 936,170  ஆகும். இறந்தோரின் தொகை 47,249 ஆகும்.

கடந்த 24 மணிநேரத்தில் அமெரிக்காவில் மாத்திரம் 1046 இறப்பு  பதிவாகியுள்ளது.

இந்நிலையில், இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு இந்த உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால், இந்த கொரோனா வைரஸ் தொற்று என ஐ.நாவின் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரஸ் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 2, 2020 10:42

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo